கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்த மருத்துவர் வீரபாபுக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு Apr 27, 2021 18054 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனக்கு தமிழக அரசு மீண்டும் அழைப்பு விடுத்திருப்பதாக சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்...